குறிப்பிட்ட ஒரு பதிப்புக்கே approval கொடுங்கள். Review-க்குப் பிறகு agent கோடை மாற்றினால் புதிய diff-ஐப் பார்த்து தொடர்புடைய சோதனைகளை மீண்டும் செய்யுங்கள்.
மாற்றத்தை முன்மொழியும் அனுமதியையும் deploy செய்யும் அனுமதியையும் பிரித்துவையுங்கள். இறுதிச் செயல் தெளிவாகவும் பொறுப்புடன் பதிவாகவும் இருக்கட்டும்.
