Native button, label இணைக்கப்பட்ட input ஆகியவற்றில் தொடங்குங்கள். Focus வரிசை, அதன் தெளிவு, நிறத்தை மட்டும் நம்பாத பிழைச் செய்தி ஆகியவற்றைப் பாருங்கள்.
பெரிய எழுத்தளவிலும் குறுகிய screen-லும் சோதியுங்கள். மறையும் content அல்லது எதிர்பாராத horizontal scroll இருந்தால் குறித்துக்கொள்ளுங்கள்.